பைக்கில் நிலைத்தடுமாறி இளைஞர் கீழே விழுந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் அருகே பைக்கில் நிலைத்தடுமாறி இளைஞர் கீழே விழுந்து விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் ரவத்தம்பட்டி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். திடீரென இளைஞரின் கட்டுப்பாட்டை இழந்த பைக் நிலை தடுமாறி விபத்தில் சிக்கியது. விபத்தில், காயமடைந்த இளைஞரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன.

Night
Day