அஜித் கொலை வழக்கு - சாட்சிகளிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

அஜித் கொலை வழக்கு - சாட்சிகளிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக 5 சாட்சிகளிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

தனிப்படை காவலரான ஓட்டுநர் ராமச்சந்திரன், கோயில் ஊழியர்கள் பிரவீன்குமார் உள்ளிட்ட 5 பேர் விசாரணைக்காக ஆஜர்

மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 2-வது முறையாக விசாரணைக்கு ஆஜர்

Night
Day