சென்னை நுங்கம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக கொண்டுவரப்பட்ட இயந்திரம் கோளாறு

இயந்திரக் கோளாறு ஏற்பட்டு சாலையின் நடுவே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி

Night
Day