லாக்கப் மரணம் - மேஜிஸ்திரேட் ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-


மடப்புரம் கோவில் மற்றும் உதவி ஆணையர் அலுவலகம் பின்புறம் பகுதியில் மேஜிஸ்திரேட் நேரில் கள ஆய்வு செய்து விசாரணை

திருப்புவனத்தில் இளைஞர் லாக்கப் மரணம் அடைந்த விவகாரத்தில் மேஜிஸ்திரேட் வெங்கடேஷ் பிரசாத் விசாரணை - 

அஜித்குமாரை தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்திய இடங்களில் களஆய்வு 

Night
Day