ஏ.ஆர்.ரகுமானுடன் எல்.முருகன் சந்திப்பு...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை, மத்திய இணையமைச்சர் எல்..முருகன் சந்தித்து பேசினார்.

ஏ.ஆர்.ராகுமானுக்கு சொந்தமான ஸ்டுடியோவில் அவர்கள் இருவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசினர். முன்னதாக டெல்லியில் பாஜக தலைவர்களை  நடிகை மீனா சந்தித்தது பேசுபொருளான நிலையில், தற்போது, ஏ.ஆர். ரஹ்மானை, எல்.முருகன் சந்தித்து பேசியுள்ளார்.

Night
Day