அண்ணா பல்கலை.யை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடும்  தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர் .

varient
Night
Day