அரசு மருத்துவமனையில் மருந்து 'ஸ்டாக்' இல்லை - நோயாளிகளை தனியாருக்கு அனுப்பும் அரசு செவிலியர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில்  ஊழியர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நோயாளிகள் பல மணி நேரம் காத்து கிடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.  மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின்  அலட்சியப் போக்கால் பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் போது அவமதிக்கப்படுவது தொடர் கதையாகி வருவதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day