டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடக்கம் - அதிகாரிகள் நியமனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரிவு அதிகாரியாக ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் தேர்தல் பணிக்காக வெளிமாநிலத்தில் இருந்து வரும் காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் வருகை மற்றும் சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் ஆயுதப்படை போலீசார் குறித்து கண்காணிக்கும் அதிகாரியாக ஏடிஜிபி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Night
Day