குடியாத்தம் குமரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் - DK குமார்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கழக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Night
Day