திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது தென்காசி எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறித்து காதில் கேட்கமுடியாத அளவுக்கு தரக்குறைவாக பேசி கருத்து பதிவிட்ட குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கழகநிர்வாகிகள் மற்றும் தென்காசி நகரப் பகுதியில் வசிக்கும் பெண்கள் புகார் அளித்தனர். பெண் என்று கூட பாராமல் பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக பேச்சாளரை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Night
Day