சென்னை டிபி சத்திரத்தில் ரவுடி வெட்டிக்கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை டிபி சத்திரத்தில் ரவுடி வெட்டிக்கொலை

புல்கான் என்ற ராஜ்குமார் வீட்டில் இருந்தபோது உள்ளே புகுந்த மர்ம கும்பல் அவரை வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓட்டம்

சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜ்குமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது

முன்விரோதம் காரணமாக வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் ராஜ்குமாரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவு

Night
Day