படகில் வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் படகில் வந்து ஆர்வமுடன் வாக்களித்த மலைவாழ் பழங்குடியின மக்கள் -

தச்சமலை, மாங்கமலை உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்க ஆர்வம்

மலைவாழ் மக்களுக்காக பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைப்பு

Night
Day