கார் மீது விழுந்த தகரம் - அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

 கிளாம்பாக்கத்தில் நடை மேம்பாலம் அமைக்கும் பணியின் போது அங்கு வைக்கப்பட்டிருந்த தகரம் கார் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. 

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்ல உயர் நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடை மேம்பாலம் பணி நடைபெறும் பகுதியின் கீழ் தகரம் மூலம் வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாரதவிதமாக தகரம் சரிந்து கார் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக தகரம் விழும்போது பொதுமக்கள் யாரும் அந்த வழியில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Night
Day