கிருஷ்ணகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தாமதமாக வந்த மருத்துவர்

எழுத்தின் அளவு: அ+ அ-

தாமதமாக வந்த மருத்துவர் - கர்ப்பிணிகள் அவதி

கிருஷ்ணகிரி : பண்ணந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தாமதமாக வந்த மருத்துவர் - கர்ப்பிணிகள் அவதி

அதிகளவில் மருத்துவர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருப்பதாக கர்ப்பிணிகள் குற்றச்சாட்டு

மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களே சோதனை செய்து அனுப்பி வைக்கும் அவலம்

Night
Day