"நிதிஷ், சந்திரபாபுவை மிரட்டுவதற்காகவே பதவி பறிப்பு மசோதா" - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 பீகார், ஆந்திர முதலமைச்சர்களை மிரட்டுவதற்காகவே பதவி பறிப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு -

நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவை அச்சுறுத்தி தங்களது கட்டுப்பாட்டில் வைப்பதற்கான மாஸ்டர் பிளான்தான் புதிய மசோதா என விமர்சனம்

Night
Day