பண்டிகை காலத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விநியோகித்த டாடா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நவராத்திரிக்கும் - தீபாவளிக்கும் இடையிலான காலக்கட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கார்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அசத்தி உள்ளது. 


அதிகப்பட்சமாக 38 ஆயிரம் நெக்ஸான் கார்களை அந்நிறுவனம் விநியோகித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 32 ஆயிரம் பஞ்ச் வகை கார்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 33 சதவீதம் வளர்ச்சி என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

Night
Day