திருவாரூரில் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எக்கல், குன்னலூர், கருவேப்பஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்கதிர்கள் நீரில் சாய்ந்தது. 700 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்க துவங்கியதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Night
Day