அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை - முதலமைச்சர் நிதிஷ்குமார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குவதே தனது இலக்கு என முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முசாபர்பூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தனது நிர்வாகத்தின் கீழ் 50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த 20 ஆண்டுகளாக சட்டம் - ஒழுங்கு, கல்வி மற்றும் உள்கட்டமைப்புகளில் ஏற்பட்ட சவால்களை சமாளித்து, அமைதியான பீகாராக மாற்றியிருப்பதாக நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

varient
Night
Day