ரஷ்யா - இந்தியா இடையே ரூ.10,000 கோடியிலான ஏவுகணை ஒப்பந்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவுடன் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தம் குறித்து இந்திய ஆலோசித்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் முக்கியமாக, S-400 ஏவுகணைத் தளவாடங்களை, அதிகளவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது மட்டுமன்றி மேம்படுத்தப்பட்ட S-500 வான் பாதுகாப்பு அமைப்புகளை பெறுவது குறித்தும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய விமானப் படையின் வான் பாதுகாப்பு வலிமையை மேலும் அதிகரிக்க, இந்த ஏவுகணைகளை வாங்கத் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 

Night
Day