8 வயதில் 70க்கும் மேற்பட்ட சாதனைகள் ; அசத்தும் 3 வயது சிறுவன்

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் குகை பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் 70க்கும் மேற்பட்ட சாதனைகளை செய்து அசத்தியுள்ளார். 

ரமேஷ் குமார் மோனிகா தம்பதியினரான பிரவீன் குமார் அந்தபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஓவியம் அபாகஸ் என பல சாதனைகளை செய்து வருகிறார் . மாநில அளவிலும, தேசிய அளவிலும் பல சாதனைகளை புரிந்ததோடு நூற்றுக்கணக்கான மெடல்கள், கோப்பைகள், சான்றிதழ்கள் வாங்கி குவித்துள்ளார். 


varient
Night
Day