திண்டுக்கல் : கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் தொங்கிய கார்

எழுத்தின் அளவு: அ+ அ-

கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் தொங்கிய கார்

விபத்தில் நல்வாய்ப்பாக காரில் இருந்த பயணிகள் உயிர் தப்பிய நிலையில் விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியீடு

கொடைக்கானல் மலை சாலையில்  ஆங்காங்கே தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை

திண்டுக்கல் : கொடைக்கானலில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய அதிர்ச்சிக்காட்சி

Night
Day