பாலியல் புகார் - மருத்துவர் சுப்பையா மனு தள்ளுபடி

எழுத்தின் அளவு: அ+ அ-

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருந்த மருத்துவர் சுப்பையா சண்முகத்திற்கு எதிராக பெண் மருத்துவர் பாலியல் புகார்

பாலியல் புகாரில் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

பாலியல் புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி




Night
Day