டெல்டா துயரம் - விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

அரசு கொள்முதல் நிலையங்களின் அலட்சியத்தால் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளும் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் டெல்டா விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதி, திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பின்னையூர்நாடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் குவியலை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்து வருகிறார். இதுதொடர்பான நேரலை காட்சிகளை தற்போது காணலாம்...

varient
Night
Day