சென்னையில் தாவூதி போராக் முஸ்லிம் சமூகம் நடத்தும் மொஹரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் தாவூதி போராக் முஸ்லிம் சமூகம் நடத்தும் மொஹரம் சபை நிகழ்ச்சி துவங்கியது. மொஹரம் மாதத்தின் இரண்டாம் நாள் முதல் அடுத்த ஒன்பது நாட்களுக்கு ஆஷாரா முபாரகா எனப்படும் மொஹரம் சபை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தாவூதி போராக் முஸ்லிம் சமூகத்தின் 53வது தலைவர் புனித சையத்னா முபாதல் சைபுதீன் பங்கேற்றார். இதில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஒன்பது நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சி, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ராயபுரம் செட்டி தோட்டம் உட்பட ஒன்பது இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Night
Day