ராஜ்பவனில் நவராத்திரி கொலு நிகழ்வு - ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நவராத்திரி கொலு நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவி லக்ஷ்மி ரவி உடன் பங்கேற்றார். நவராத்திரியை யொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் துர்க்கை அம்மனுக்கு கன்னியர் பாத பூஜை செய்து ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் அவரது மனைவி லக்ஷ்மி ரவி ஆகியோர் வழிபட்டனர். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Night
Day