"பள்ளி சிறுமி பலி- ஓட்டுனரின் உரிமத்தை ரத்து செய்க"

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெரம்பூரில் தண்ணீர் டேங்க் லாரி ஏறி இறங்கியதில் பள்ளி சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், ஓட்டுநர் கார்த்திகேயனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய, திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், கொளத்தூர் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளிடம் பரிந்துரை செய்துள்ளனர். லாரி ஓட்டுநரின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்றும் லாரிக்கு முறையாக எப்.சி. செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

varient
Night
Day