புரட்சித்தலைவி அம்மா போல் வேடமணிந்து சிறுமி அசத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர், புரட்சித் தலைவி அம்மாவைப் போல் வேடமணிந்து, அவரைப் போல் பேசிய வீடியோ காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.


சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த சிறுமி ஸ்ரீவர்ஷிணி, புரட்சித் தலைவி அம்மாவைப் போல் வேடமணிந்து, புரட்சித் தலைவி அம்மாவைப் போல் பேசியுள்ளார். அனைவரையும் கவர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

varient
Night
Day