புரட்சித்தலைவர் பிறந்தநாள் விழாவில் புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் நலத்திட்ட உதவி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் சின்னம்மா சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் முன்னாள் அரசு கொறடா நரசிம்மன், முன்னாள் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம். நரசிம்மன் அகியோர் கலந்து கொண்டு ராமச்சமுத்திரம் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், முன்னாள் அரசு கொறடா எம்.பி நரசிம்மன், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார்.

Night
Day