அமெரிக்கா மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டுமென்றால், நாட்டை விட்டு ஓடுமாறு அமெரிக்க அதிபர் டொனாடு டிரம்ப் நேரடி மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் வெனிசுலா தலைநகர் கராகஸில் ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசிய நிக்கோலஸ் மதுரோ, வெனிசுலாவில் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முயற்சித்து வருவதாகவும், மக்கள் அமைதியை விரும்புவதாகவும் தெரிவித்தார். அதேசமயம் ஒருபோதும் அமெரிக்காவின் கட்டளைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Night
Day