ஐரோப்பிய நாடுகள் போரை விரும்பினால், பதிலடிக்கு தயார் - புதின்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐரோப்பிய நாடுகள் போரை விரும்பினால், பதிலடிக்கு தயார் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேசமயம் ஐரோப்பிய நாடுகளை தாக்கும் எண்ணம் தற்போது வரை ரஷ்யாவுக்கு துளியளவும் இல்லை என்றும் மீண்டும் தெரிவித்து உள்ளார். மேலும் உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா முன்னெடுத்துள்ள அமைதி திட்டத்தை எந்தவகையிலாவது தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள முயற்சிப்பதாகவும் ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்ய அதிபர் புதின் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Night
Day