திருப்பரங்குன்றம் மகா தீப தேரோட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற கார்த்திகை மகா தீப தேரோட்டம்

கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளிய சுப்பிரமணியசுவாமி முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள்பாலிப்பு

விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும் - கோயில் நிர்வாகம்

Night
Day