தொடர் மழை: சென்னையில் அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Night
Day