மருத்துவமனை முதல் பள்ளி வரை பாதுகாப்பற்ற சூழல்

எழுத்தின் அளவு: அ+ அ-

மருத்துவமனை முதல் பள்ளி வரை பாதுகாப்பற்ற சூழல்

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே செயல்படும் அரசுப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை

கடந்த வாரம் சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது பள்ளிக்குள் நுழைந்து திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று கூறியதால் ஆசிரியையை குத்திக்கொன்ற மதன் என்ற இளைஞர்

ஆசிரியை ரமணியை குத்திக்கொன்ற மதனிடம் சேதுபாவா சத்திரம் போலீசார் விசாரணை

varient
Night
Day