காளவாசலில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

மாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி உசிலம்பட்டியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மதுரை காளவாசல் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன் நேரலை காட்சிகளை தற்போது காணலாம்...

varient
Night
Day