தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை : விளம்பர அரசின் வெற்று அறிவிப்புகளா!

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை : விளம்பர அரசின் வெற்று அறிவிப்புகளா?

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்காதது ஏன்?

கடந்த 3 ஆண்டு அறிவிப்புகளே நடைமுறைக்கு வராதபொழுது புது அறிவிப்புகள் ஏன்?

மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றம் செய்து அறிவிக்கிறதா தி.மு.க. அரசு ?

அரசிற்கு 8 லட்சத்து 33 ஆயிரம் கோடி கடன், வருவாய்க்கு என்ன செய்ய திட்டம்?

Night
Day