முருக பக்தர் மாநாடு: காவல்துறைக்கு உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல்

மனு குறித்து வரும் 12-ம் தேதிக்குள் உரிய முடிவு எடுக்கவேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அறிக்கவேண்டும் - நீதிபதி

காவல்துறை மனுமீது பரிசீலனை செய்யும் வரை நிகழ்ச்சி முன்னேற்பாடுகளை செய்யலாம், பூஜைகள் எதுவும் நடத்தக்கூடாது

Night
Day