விமான விபத்து நடந்தால் பயணிகளை மீட்பது எப்படி - ஒத்திகை

எழுத்தின் அளவு: அ+ அ-

விமானம் விபத்துக்குள்ளானால் அதில் உள்ள பயணிகளை மீட்பது எப்படி என்பது குறித்த ஒத்திகை சென்னையில் நடைபெற்றது. 


அகமதாபாத் விமானம் விபத்துகுள்ளாகி 241 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை கிண்டியில் நடைபெற்ற ஒத்திகையில் தீயணைப்புத்துறை, விமான நிலைய பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விமானம் விபத்துக்குள்ளானால் அதில் இருக்கும் பயணிகளை எப்படி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது குறித்து செய்து காண்பித்தனர். 

Night
Day