கொலை செய்யப்பட்ட இளைஞரின் காதலி கதறல்

எழுத்தின் அளவு: அ+ அ-

11 ஆண்டுகளாக காதலித்தும் தோற்றுவிட்டேனே என படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் காதலி மாலினி கதறியுள்ளார். நாளை பதிவு திருமணம் செய்யவிருந்த நிலையில் காதலனை கொன்றுவிட்டதாக காதலி கண்ணீர் விட்டு கதறினார்.

Night
Day