மயிலாடுதுறையில் காதலியின் தாயார் கொலை மிரட்டல் விடுக்கும் அதிர்ச்சி வீடியோ

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் வைரமுத்துவை சில நாட்களுக்கு முன்பு, அவரது காதலியின் தாயார் மிரட்டியது தொடர்பான காட்சியும் வெளியாகியுள்ளது. இளைஞர் வேலை செய்யும் மெக்கானிக் கடைக்கு சென்று பெண், தனது மகளுடன் பழகுவதை நிறுத்துமாறு கூறி, காது கூசும் அளவிற்கு ஆபாசமான பேசியுள்ளார்.

Night
Day