பொதுத்தேர்வு எழுதும் மாணவ செல்வங்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் மாணவச் செல்வங்களுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்...

மாணவச் செல்வங்கள் கல்வியறிவை பெறுவதன் மூலம் அனைத்தையும் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என அறிவுரை...

தேர்வு காலங்களில் எந்தவித கவனச்சிதறல்களும் ஏற்படாதவண்ணம் விழிப்புடன் செயலாற்ற மாணவ செல்வங்களுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தல்...

செல்போன், தொலைக்காட்சி ஆகியவற்றில் நேரத்தை செலவிடுவதை முற்றிலுமாக தவிர்க்கவும் வலியுறுத்தல்...

மாணவச்செல்வங்கள் அனைவரும் வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு சிறந்து முறையில் தேர்வுகளை எழுதி அதில் வெற்றியடைய வேண்டும்...

எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து...

Night
Day