"தமிழ்நாட்டின் கடனை இரு மடங்காக உயர்த்தியது தான் திமுகவின் சாதனை"- புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் கடனை இரட்டிப்பு ஆக்கியதும், நாட்டிலேயே அதிகம் கடன்வாங்கிய மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியதும்தான் விளம்பர திமுக அரசின் சாதனை என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் புரட்சித்தலைவரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தியப்பின் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, மக்களையும் தன்னையும் பிரிக்க முடியாது என்றும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்டுவார்கள் என்றும் உறுதிபடத் தெரிவித்தனர்.

Night
Day