விளையாட்டு
இளம்வீரர்கள் அடங்கிய சென்னை அணி... 6வது கோப்பையை வெல்லுமா CSK...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில?...
இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல், இவ்வாறு செய்தது தனக்கு ஆச்சரியமளிப்பதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். பலமுறை அறிவுறுத்தியும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பறக்கணித்ததால் இருவரது பெயரையும் பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான் ஆகிய 2 திறமையான வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் இவ்வாறு செய்தது தமக்கு ஆச்சரியமளிப்பதாக பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில?...
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி, சென்னை போயஸ்கா...