தேர்தல் பணிக்காக 15 கம்பெனி துணை ராணுவ படை நாளை தமிழகம் வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படையினர் நாளை காலை தமிழகம் வர உள்ளனர். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கபட்ட பிறகு மீண்டும் பதட்டமான வாக்குசாவடிகள் பட்டியல் தயார் செய்யபடுமென தெரிவித்தார்.

Night
Day