வேலூர்: மாணவர்களுக்கு கிரிக்கெட் வீரர் சிவம் துபே அறிவுரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாணவ மாணவிகள், இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றிபெறலாம் இளம் கிரிக்கெட் வீரர் சிவம் துபே தெரிவித்துள்ளார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் சிவம் துபே கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடியது, தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்றார்.

Night
Day