தாராபுரத்தில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

தாராபுரத்தில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

திருப்பூர்: தாராபுரத்தில் தனியார் பள்ளி அருகே வழக்கறிஞர் முருகானந்தம் என்பவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை

முருகானந்தத்தை கொலை செய்து விட்டு தலைமறைவான மர்ம கும்பலை பிடிக்க போலீஸ் வலை

சொத்து விவகாரம் தொடர்பாக கொலை நடந்து இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்

Night
Day