லீக் ஆன வினாத்தாள் திரும்பப் பெற்று, புதிய வினாத்தாள் வெளியிடப்படும் - பல்கலைக்கழகம் அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

முன்கூட்டியே வெளியான படைப்பு திறனும் உள்ளடக்க கல்வியும் தேர்வுக்கான வினாத்தாளை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் துறை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தேர்வு தொடங்குவதற்கு முன் இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள், தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு முன்பாக  வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து அதை மாணவர்களுக்கு நகல் எடுத்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

varient
Night
Day