முதல்வர் வருகையால் திடீரென மூடப்பட்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அரை மணி நேரத்திற்கு மேலாக அரங்கம் மூடப்பட்டதால் மனுக்கள் வழங்க முடியாமல் பொதுமக்கள் அவதி

முதல்வர் வருகைக்காக அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகக் கூறி அலுவலகம் மூடல்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்ட அரங்கம் திடீரென மூடப்பட்டதால் மக்கள் அவதி

மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் டியூப்புடன் ரேஷன் கார்டு பெறுவதற்காக மாவட்ட ஆட்சியரை பார்க்க நோயாளி காத்திருந்த அவலம்

Night
Day