பாமக பொதுக்குழு கூட்டம் - கண்ணீர் சிந்திய ராமதாஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாமக பொதுக்குழுக்கூட்டத்தில் அன்புமணியை எண்ணி கண்ணீர் சிந்திய ராமதாஸ்

மார்பிலும், முதுகிலும் ஈட்டியை வைத்து குத்துவது போல அன்புமணி குத்துகிறார் - ராமதாஸ்

பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை என கண்ணீர்விட்ட ராமதாஸ்

அன்புமணி என்னை நேரடியாக தாக்க தொடங்கிவிட்டார் என ராமதாஸ் வேதனை

தினம், தினம் என்னை கொல்கிறார்கள் - ராமதாஸ் மனம் உடைந்து பேச்சு

பாமக தொண்டர்கள் முழுவதும் எனது பின்னால்தான் நிற்கிறார்கள் - ராமதாஸ்

பணம் கொடுத்து அன்புமணி கூட்டம் சேர்ப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

தேர்தலில் அன்புமணிக்கு சரியான பதிலடி கிடைக்கும் - ராமதாஸ்

அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன் என கேட்டு ராமதாஸ் வேதனை

Night
Day