தமிழகம் முழுவதும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு தொடங்கியது - 2 ஆயிரத்து 327 காலிப் பணியிடங்களுக்கான தேர்வை, 7 லட்சத்து 94 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

varient
Night
Day