இளைஞர் வெட்டிக் கொலை - மக்கள் சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

இளைஞர் வெட்டிக் கொலை - மக்கள் சாலை மறியல்

காரில் வந்த மர்ம கும்பல் இளைஞர் மீது மோதி கீழே தள்ளிவிட்டு வெறிச்செயல்

சிவகங்கை : புதுப்பட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மனோஜ்பிரபு என்ற இளைஞர் வெட்டிக்கொலை - கிராம மக்கள் சாலை மறியல்

இளைஞர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸ் விசாரணை

Night
Day